YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:7

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:7 TAERV

அன்பான நண்பர்களே, தேவனிடமிருந்து அன்பு வருவதால் நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். பிறரை நேசிக்கிறவன் தேவனின் பிள்ளையாயிருக்கிறான். எனவே பிறரை நேசிக்கிறவன் தேவனை அறிகிறான்.

Video for யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:7