YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 11:9

யாத்திராகமம் 11:9 TCV

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மறுப்பான். இதினிமித்தம் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார்.