1
சங்கீதம் 4:8
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
Compare
Explore சங்கீதம் 4:8
2
சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக் கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா).
Explore சங்கீதம் 4:4
3
சங்கீதம் 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
Explore சங்கீதம் 4:1
Home
Bible
Plans
Videos