1
சங்கீதம் 3:3
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
Compare
Explore சங்கீதம் 3:3
2
சங்கீதம் 3:4-5
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா). நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
Explore சங்கீதம் 3:4-5
3
சங்கீதம் 3:8
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா).
Explore சங்கீதம் 3:8
4
சங்கீதம் 3:6
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.
Explore சங்கீதம் 3:6
Home
Bible
Plans
Videos