1
சங்கீதம் 127:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
Compare
Explore சங்கீதம் 127:1
2
சங்கீதம் 127:3-4
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
Explore சங்கீதம் 127:3-4
Home
Bible
Plans
Videos