1
சங்கீதம் 126:5
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
Compare
Explore சங்கீதம் 126:5
2
சங்கீதம் 126:6
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
Explore சங்கீதம் 126:6
3
சங்கீதம் 126:3
கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
Explore சங்கீதம் 126:3
Home
Bible
Plans
Videos