1
நீதிமொழிகள் 11:25
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
Compare
Explore நீதிமொழிகள் 11:25
2
நீதிமொழிகள் 11:24
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
Explore நீதிமொழிகள் 11:24
3
நீதிமொழிகள் 11:2
அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
Explore நீதிமொழிகள் 11:2
4
நீதிமொழிகள் 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
Explore நீதிமொழிகள் 11:14
5
நீதிமொழிகள் 11:30
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
Explore நீதிமொழிகள் 11:30
6
நீதிமொழிகள் 11:13
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
Explore நீதிமொழிகள் 11:13
7
நீதிமொழிகள் 11:17
தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.
Explore நீதிமொழிகள் 11:17
8
நீதிமொழிகள் 11:28
தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.
Explore நீதிமொழிகள் 11:28
9
நீதிமொழிகள் 11:4
கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
Explore நீதிமொழிகள் 11:4
10
நீதிமொழிகள் 11:3
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
Explore நீதிமொழிகள் 11:3
11
நீதிமொழிகள் 11:22
மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
Explore நீதிமொழிகள் 11:22
12
நீதிமொழிகள் 11:1
கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
Explore நீதிமொழிகள் 11:1
Home
Bible
Plans
Videos