1
நீதிமொழிகள் 10:22
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
Compare
Explore நீதிமொழிகள் 10:22
2
நீதிமொழிகள் 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
Explore நீதிமொழிகள் 10:19
3
நீதிமொழிகள் 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
Explore நீதிமொழிகள் 10:12
4
நீதிமொழிகள் 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
Explore நீதிமொழிகள் 10:4
5
நீதிமொழிகள் 10:17
புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
Explore நீதிமொழிகள் 10:17
6
நீதிமொழிகள் 10:9
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
Explore நீதிமொழிகள் 10:9
7
நீதிமொழிகள் 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போகும்.
Explore நீதிமொழிகள் 10:27
8
நீதிமொழிகள் 10:3
கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
Explore நீதிமொழிகள் 10:3
9
நீதிமொழிகள் 10:25
சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.
Explore நீதிமொழிகள் 10:25
Home
Bible
Plans
Videos