1
எபிரேயர் 3:13
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
பாவத்தின் வஞ்சனையினால் உங்களில் எவரும் மனக் கடினம் அடையாது இருக்கும்படி, “இன்று” என்று நீங்கள் சொல்லும்வரை, ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துங்கள்.
Compare
Explore எபிரேயர் 3:13
2
எபிரேயர் 3:12
ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவனும் வாழும் இறைவனிடமிருந்து வழிவிலகிச் செல்கின்றதான அவிசுவாசமுள்ள பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
Explore எபிரேயர் 3:12
3
எபிரேயர் 3:14
நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவு வரை உறுதியாய் பற்றிக்கொண்டால்தான் நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.
Explore எபிரேயர் 3:14
4
எபிரேயர் 3:8
நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். பாலைநிலத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில், கலகம் செய்தது போல் நடந்துகொள்ள வேண்டாம்.
Explore எபிரேயர் 3:8
5
எபிரேயர் 3:1
ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கின்றவர்களான பரிசுத்த சகோதரர்களே, நமது விசுவாச அறிக்கையின்படி நாம் ஒப்புக்கொள்ளுகின்ற நமது அப்போஸ்தலரும் தலைமை மதகுருவுமாகிய இயேசுவிடம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.
Explore எபிரேயர் 3:1
Home
Bible
Plans
Videos