1
கொலோசேயர் 4:6
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
உங்களது உரையாடல் எப்போதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும் இருக்கட்டும். அப்போதுதான் அனைவருக்கும் தக்க பதிலைச் சொல்ல முடியும்.
Compare
Explore கொலோசேயர் 4:6
2
கொலோசேயர் 4:2
விழிப்புள்ளவர்களாயும், நன்றி உள்ளவர்களாயும் தொடர்ந்து மன்றாடுங்கள்.
Explore கொலோசேயர் 4:2
3
கொலோசேயர் 4:5
விசுவாசிகள் அல்லாத வெளியாருடன் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள். எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Explore கொலோசேயர் 4:5
Home
Bible
Plans
Videos