1
3 யோவான் 1:2
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
பிரியமானவனே! உன் ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பது போல், நீ உன் உடல் நலத்திலும், மற்றெல்லாவற்றிலும் ஆரோக்கியமாய் இருக்கும்படி நான் உனக்காக மன்றாடுகிறேன்.
Compare
Explore 3 யோவான் 1:2
2
3 யோவான் 1:11
அன்பான நண்பனே, தீமையைப் பின்பற்றாமல் நன்மையைப் பின்பற்று. நன்மை செய்கின்றவன் இறைவனால் உண்டானவன். தீமை செய்கின்றவன் இறைவனைக் கண்டதில்லை.
Explore 3 யோவான் 1:11
3
3 யோவான் 1:4
எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கின்றார்கள் என்று கேள்விப்படுவதைவிட, பெரிதான மனமகிழ்ச்சி எனக்கு இல்லை.
Explore 3 யோவான் 1:4
Home
Bible
Plans
Videos