3 யோவான் 1:11
3 யோவான் 1:11 TRV
அன்பான நண்பனே, தீமையைப் பின்பற்றாமல் நன்மையைப் பின்பற்று. நன்மை செய்கின்றவன் இறைவனால் உண்டானவன். தீமை செய்கின்றவன் இறைவனைக் கண்டதில்லை.