1
1 தீமோத்தேயு 4:12
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நீ வாலிபனாய் இருப்பதால், யாரும் உன்னைத் தாழ்வாக எண்ண இடம் கொடாதே. அத்துடன் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
Compare
Explore 1 தீமோத்தேயு 4:12
2
1 தீமோத்தேயு 4:8
உடற்பயிற்சி ஓரளவு பயன் தரும். ஆனால் இறைபக்தி எல்லாவிதத்திலும் பயனுள்ளது. அது தற்கால வாழ்வுக்கும், வருங்கால வாழ்வுக்கும் பயன் தரும் என்ற வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
Explore 1 தீமோத்தேயு 4:8
3
1 தீமோத்தேயு 4:16
உன் வாழ்க்கை முறையைக் குறித்தும், உபதேசத்தைக் குறித்தும் அதிக கவனம் செலுத்து. அவைகளில் நிலைத்திரு, அப்படியிருந்தால் உன்னையும், நீ சொல்வதைக் கேட்கின்றவர்களையும் மீட்டுக்கொள்வாய்.
Explore 1 தீமோத்தேயு 4:16
4
1 தீமோத்தேயு 4:1
பரிசுத்த ஆவியானவர் தெளிவாகச் சொல்வது இதுவே: கடைசிக் காலங்களில் சிலர் விசுவாசத்தைக் கைவிட்டு வஞ்சிக்கும் ஆவிகளையும் பிசாசுகளின் போதனைகளையும் பின்பற்றுவார்கள்.
Explore 1 தீமோத்தேயு 4:1
5
1 தீமோத்தேயு 4:7
இறைபக்தியில்லாதவர்களின் கட்டுக்கதைகளிலும், கிழவிகளின் கட்டுக்கதைகளிலும் நீ சம்பந்தம் கொள்ளாதே. அதற்குப் பதிலாக இறைபக்தியில் உன்னைப் பயிற்றுவித்துக் கொள்.
Explore 1 தீமோத்தேயு 4:7
6
1 தீமோத்தேயு 4:13
நான் வரும் வரைக்கும் திருச்சபையில் வேதவசனங்கள் வாசிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், போதிப்பதிலும் கவனமாக ஈடுபட்டுக் கொண்டிரு.
Explore 1 தீமோத்தேயு 4:13
Home
Bible
Plans
Videos