1
1 கொரிந்தியர் 7:5
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இருவரும் உடன்பட்டால் மன்றாடுதலில் ஈடுபடுவதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இணையாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் சுயகட்டுப்பாடற்றவர்களாக இருப்பதால் சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதபடி மீண்டும் இணைந்துகொள்ளுங்கள்.
Compare
Explore 1 கொரிந்தியர் 7:5
2
1 கொரிந்தியர் 7:3-4
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தாம்பத்திய உரிமையை வழங்க வேண்டும். மனைவியின் உடல் அவளுக்கு சொந்தமானதல்ல, அவளுடைய கணவனுக்குரியது. அதுபோலவே, கணவனின் உடல் அவனுக்கு சொந்தமானதல்ல, அவனுடைய மனைவிக்குரியது.
Explore 1 கொரிந்தியர் 7:3-4
3
1 கொரிந்தியர் 7:23
நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
Explore 1 கொரிந்தியர் 7:23
Home
Bible
Plans
Videos