1
1 கொரிந்தியர் 3:16
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?
Compare
Explore 1 கொரிந்தியர் 3:16
2
1 கொரிந்தியர் 3:11
ஏற்கெனவே போடப்பட்ட அத்திவாரத்தைத் தவிர, வேறு அத்திவாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அத்திவாரம் இயேசு கிறிஸ்துவே.
Explore 1 கொரிந்தியர் 3:11
3
1 கொரிந்தியர் 3:7
எனவே நடுகின்றவனோ தண்ணீர் ஊற்றுகின்றவனோ பிரதானமானவர்கள் அல்ல, மாறாக வளரச் செய்கின்ற இறைவனே பிரதானமானவர்.
Explore 1 கொரிந்தியர் 3:7
4
1 கொரிந்தியர் 3:9
நாங்கள் இறைவனின் சக வேலையாட்கள். நீங்களோ இறைவனின் வயல் நிலமும், இறைவனின் கட்டடமுமாய் இருக்கின்றீர்கள்.
Explore 1 கொரிந்தியர் 3:9
5
1 கொரிந்தியர் 3:13
ஆனால் கிறிஸ்துவின் நாளில், ஒவ்வொருவனும் செய்த வேலையின் தன்மை வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பே பரிசோதிக்கும்.
Explore 1 கொரிந்தியர் 3:13
6
1 கொரிந்தியர் 3:8
நடுகின்றவனுக்கும் தண்ணீர் ஊற்றுகின்றவனுக்கும் ஒரு நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள்.
Explore 1 கொரிந்தியர் 3:8
7
1 கொரிந்தியர் 3:18
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது இவ்வுலக மதிப்பீட்டின்படி தன்னை ஞானமுள்ளவனாக எண்ணினால் முதலில் அவன் அறிவிலி ஆகியே பின்னர் ஞானியாகட்டும்.
Explore 1 கொரிந்தியர் 3:18
Home
Bible
Plans
Videos