YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 3:8

1 கொரிந்தியர் 3:8 TRV

நடுகின்றவனுக்கும் தண்ணீர் ஊற்றுகின்றவனுக்கும் ஒரு நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள்.