1
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:8
பரிசுத்த பைபிள்
கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”
Compare
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:8
2
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:18
நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:18
3
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:3
தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:3
4
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன்.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:17
5
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:7
பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென்.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:7
Home
Bible
Plans
Videos