YouVersion Logo
Search Icon

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:17

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:17 TAERV

நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன்.

Video for யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:17