1
சங்கீதம் 53:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள்; அவர்களுடைய வழிகள் இழிவானவை; அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
Compare
Explore சங்கீதம் 53:1
2
சங்கீதம் 53:2
இறைவன் பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
Explore சங்கீதம் 53:2
3
சங்கீதம் 53:3
எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை.
Explore சங்கீதம் 53:3
Home
Bible
Plans
Videos