1
சங்கீதம் 9:10
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.
Vergelyk
Verken சங்கீதம் 9:10
2
சங்கீதம் 9:1
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
Verken சங்கீதம் 9:1
3
சங்கீதம் 9:9
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
Verken சங்கீதம் 9:9
4
சங்கீதம் 9:2
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
Verken சங்கீதம் 9:2
5
சங்கீதம் 9:8
அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.
Verken சங்கீதம் 9:8
Tuisblad
Bybel
Leesplanne
Video's