திட்ட விவரம்

கோபம்மாதிரி

Anger

5 ல் 1 நாள்

நம்மில் சிறந்தவர்களுக்கும் கோபம் ஏற்படுகிறது! கோபத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது தேவனை நீங்கள் நம்புவதையும் அவர் வார்த்தையை தியானிப்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது. நம்பிக்கை என்ற வாசிப்பு திட்டத்தை கோபம் என்ற தலைப்புடன் இணைந்து வாசித்து பாருங்கள். கீழ்க்கண்ட வசனங்களை நீங்கள் மனப்பாடம் செய்தால், அவை கோபத்திற்கு சரியாக பதிலளிக்க உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு முழுமையான திட்டத்திற்கு www.MemLok.com க்கு செல்லவும்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Anger

நம்மில் சிறந்தவர்களுக்கும் கோபம் ஏற்படுகிறது! கோபத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது தேவனை நீங்கள் நம்புவதையும் அவர் வார்த்தையை தியானிப்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது. நம்பிக்கை என்ற வாசிப்பு திட்டத்தை கோபம் எ...

More

இந்த திட்டத்திற்கு அமைப்பு கொடுப்பதற்காக வேதாகம நினைவு அமைப்பாகிய MemLok க்கு நன்றி தெரிவிக்கிறோம். MemLok பற்றி மேலும் தகவல் அறிய, http://www.MemLok.com க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்