YouVersion 标志
圣经计划视频
获取软件
选择语言
搜索图标

ஆதியாகமம் 6 的热门经文

1

ஆதியாகமம் 6:6

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

对照

探索 ஆதியாகமம் 6:6

2

ஆதியாகமம் 6:5

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு

对照

探索 ஆதியாகமம் 6:5

3

ஆதியாகமம் 6:8

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

对照

探索 ஆதியாகமம் 6:8

4

ஆதியாகமம் 6:9

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

对照

探索 ஆதியாகமம் 6:9

5

ஆதியாகமம் 6:7

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

对照

探索 ஆதியாகமம் 6:7

6

ஆதியாகமம் 6:1-4

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள் அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

对照

探索 ஆதியாகமம் 6:1-4

7

ஆதியாகமம் 6:22

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

对照

探索 ஆதியாகமம் 6:22

8

ஆதியாகமம் 6:13

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.

对照

探索 ஆதியாகமம் 6:13

9

ஆதியாகமம் 6:14

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.

对照

探索 ஆதியாகமம் 6:14

10

ஆதியாகமம் 6:12

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

对照

探索 ஆதியாகமம் 6:12

11

ஆதியாகமம் 6:19

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

TAOVBSI

சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.

对照

探索 ஆதியாகமம் 6:19

上一章
下一章
YouVersion

我们要鼓励、挑战你每天亲近上帝。

事工

关于我们

就职机会

义工

博客

新闻区

有用链接

帮助

捐赠

圣经译本

音频圣经

译本语言

今日经文


此数字事工属于

Life.Church
English (US)

©2025 Life.Church / YouVersion

隐私政策使用条款
漏洞披露方案
FacebookTwitterInstagramYouTubePinterest

主页

圣经

计划

视频