1
ஆதி 10:8
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
对照
探索 ஆதி 10:8
2
ஆதி 10:9
இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது.
探索 ஆதி 10:9
主页
圣经
计划
视频