மத்தேயு 21:42
மத்தேயு 21:42 TRV
இயேசு அவர்களிடம், “ ‘கட்டடம் கட்டுகிறவர்கள் வேண்டாம் என்று நிராகரித்த கல்லே கட்டடத்தின் மிக முக்கியமான கல் ஆயிற்று; கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது’ என்பதை நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?