Logo ng YouVersion
Hanapin ang Icon

மத்தேயு 6:9-10

மத்தேயு 6:9-10 TRV

“ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டியவிதம் இதுவே: “ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உமது அரசு வருவதாக. உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக.