மாற்கு எழுதின சுவிசேஷம்
இயேசுவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றைப் பற்றிய அதிகாரபூர்வமான மிகப் பழமையான வரலாறு இது. இயேசு, இஸ்ரவேலர் எதிர்பார்த்திருந்த உண்மையான மேசியா தானா? ஆம் என்றால் அவர் பாடுபட்டு மரணமடைந்தார் என்றால் அவர் எப்படிப்பட்ட மேசியாவாக இருப்பார் என்பதைத் தான் மாற்கு இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.