கண்ணோட்டம்: ௧-௩ யோவான்

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

௧-௩ யோவான் புத்தகங்களின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசுவை பின்பற்றுபவர்கள், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதில் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம், தேவனோடு ஐக்கியம் கொள்ளும் நிலைமைக்கு அழைக்கிறார் யோவான். https://bibleproject.com/Tamil/