கண்ணோட்டம்: ௨ பேதுரு

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

௨ பேதுரு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். விசுவாசம் உள்ளவர்களாக இருக்க பேதுரு அழைப்பு விடுகிறார். இயேசுவைப் பற்றிய செய்தியை சிதைத்து மற்றவர்களை வழிதவறச் செய்த கள்ள போதகர்களை எச்சரிக்கிறார். https://bibleproject.com/Tamil/