கண்ணோட்டம்: தீத்து

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

தீத்து புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசுவின் நற்செய்தியும் ஆவியின் வல்லமையும் கிரேத்தா கலாச்சாரத்தை உள்ளிருந்து எவ்வாறு மாற்றும் என்பதைக் காட்ட பவுல் தீத்துவை நியமிக்கிறார். https://bibleproject.com/Tamil/