கண்ணோட்டம்: பிலேமோன்

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

பிலேமோன் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். தப்பி ஓடிய முன்னாள் அடிமை ஒனேசிமுவுடன் ஒப்புறவாக தன் நண்பரான பிலேமோனுக்கு உதவுகிறார் பவுல். மேலும், அவர்கள் இயேசுவின் நிமித்தம் சமமானவர்கள் என்பதைக் காட்டுகிறார். https://bibleproject.com/Tamil/