கண்ணோட்டம்: ௧ தீமோத்தேயு

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

௧ தீமோத்தேயு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். பொய்யான போதகர்களால் சீர்குலைந்த எபேசுவில் உள்ள தேவாலயத்திற்கு ஒழுங்கையும் நோக்கத்தையும் எவ்வாறு மீட்டெடுப்பது என்று ௧ தீமோத்தேயுவில் பவுல் தீமோத்தேயுவுக்குக் காட்டுகிறார். https://bibleproject.com/Tamil/