கண்ணோட்டம்: ௨ தெசலோனிக்கேயர்

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

௨ தெசலோனிக்கேயர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். ௨ தெசலோனிக்கேயரில், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி பவுல் தனது முந்தைய போதனைகளை தெளிவுப்படுத்தினார். மேலும் சமூகத்தை சீர்குலைக்கும் கிறிஸ்தவர்களைக் கண்டித்தார். https://bibleproject.com/Tamil/