கண்ணோட்டம்: ௧ தெசலோனிக்கேயர்

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

௧ தெசலோனிக்கேயர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். மீண்டும் வரப் போகும் இயேசு ராஜா எல்லாவற்றையும் சரி செய்வார் என்ற எதிர்கால நம்பிக்கைக்கு துன்புறுத்தப்பட்ட தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களை வழிநடத்துகிறார் பவுல். https://bibleproject.com/Tamil/