கண்ணோட்டம்: பிலிப்பியர்
அனுப்புனர் BibleProject
தொடர்புடைய வேத வசனம்
பிலிப்பியர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இந்த புத்தகத்தில் பிலிப்பிய கிறிஸ்தவர்களின் தாராள மனப்பான்மைக்கு பவுல் நன்றி கூறுகிறார். மேலும் இயேசுவின் சுய நலம் இல்லாத அன்பைப் பின்பற்ற அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார். https://bibleproject.com/Tamil/