கண்ணோட்டம்: கலாத்தியர்

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

கலாத்தியர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். சபைக்குள் பிரிவினையை கொண்டு வரும் சர்ச்சைக்குரிய தோரா அனுசரிப்புகளை அனுமதிப்பதை நிறுத்துமாறு கலாத்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் கூறுகிறார். https://bibleproject.com/Tamil/