அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 21 - 28

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

அப்போஸ்தலர் நடபடிகள் காணொளியின் இறுதிப் பகுதியில் நாம் எருசலேமுக்குப் பவுல் செய்த இறுதிப் பயணத்தையும் பின்னர் அவர் ரோமாபுரியில் சிறையில் அடைக்கப்பட்டதையும் பார்க்கவிருக்கிறோம். ஆனால் முரணாக, பவுலின் துன்பங்கள் அவரை ரோமாபுரியின் மையத்திற்குச் சென்று அனைத்து தேசங்களின் மீதும் தேவ ராஜ்யம் பற்றிய பிரசங்கிக்கவும் அவரை நடத்தியது. https://bibleproject.com/Tamil/