YouVersion சின்னம்
வேதாகமம்வாசிப்புத் திட்டங்கள்காணொளிகள்
செயலியை பெறவும்
மொழி தேர்வி
தேடல் சின்னம்

எபேசியர் 5:1-4

எபேசியர் 5:1-4 - ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.

எபேசியர் 5:1-4

எபேசியர் 5:1-4
YouVersion

தேவனுடன் நெருக்கத்தைத் தேட உங்களை ஒவ்வொரு நாளும் ஊக்குவிப்பதும் மற்றும் சவால் செய்வதும்.

ஊழியம்

பற்றி

வேலை

தன்னார்வத் தொண்டர்

வலைப்பதிவு

பத்திரிக்கை

பயனுள்ள தொடர்பு சுட்டிகள்

உதவி

நன்கொடையளி

வேதாகம மொழியாக்கங்கள்

ஒலி வேதாகமங்கள்

வேதாகம மொழிகள்

இன்றைய வசனம்


ஒரு எண்ணியல் ஊழியம்

Life.Church
English (US)

©2025 Life.Church / YouVersion

தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்
பாதிப்பு வெளிப்படுத்தல் திட்டம்
FacebookTwitterஇன்ஸ்டாகிராம்யூடியூப்Pinterest

முகப்பு

வேதாகமம்

வாசிப்புத் திட்டங்கள்

காணொளிகள்