YouVersion சின்னம்
வேதாகமம்வாசிப்புத் திட்டங்கள்காணொளிகள்
செயலியை பெறவும்
மொழி தேர்வி
தேடல் சின்னம்

1 கொரிந்தியர் 10:12-14

1 கொரிந்தியர் 10:12-14 - இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

1 கொரிந்தியர் 10:12-14

1 கொரிந்தியர் 10:12-14
YouVersion

தேவனுடன் நெருக்கத்தைத் தேட உங்களை ஒவ்வொரு நாளும் ஊக்குவிப்பதும் மற்றும் சவால் செய்வதும்.

ஊழியம்

பற்றி

வேலை

தன்னார்வத் தொண்டர்

வலைப்பதிவு

பத்திரிக்கை

பயனுள்ள தொடர்பு சுட்டிகள்

உதவி

நன்கொடையளி

வேதாகம மொழியாக்கங்கள்

ஒலி வேதாகமங்கள்

வேதாகம மொழிகள்

இன்றைய வசனம்


ஒரு எண்ணியல் ஊழியம்

Life.Church
English (US)

©2025 Life.Church / YouVersion

தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்
பாதிப்பு வெளிப்படுத்தல் திட்டம்
FacebookTwitterஇன்ஸ்டாகிராம்யூடியூப்Pinterest

முகப்பு

வேதாகமம்

வாசிப்புத் திட்டங்கள்

காணொளிகள்