காலவரிசை

365 நாட்கள்
ப்ளூ லெட்டர் வேதாகம “காலவரிசை” திட்டம் சமீபத்திய வரலாற்று ஆராய்ச்சிகளின்படி தொகுக்கப்பட்டுள்ளது, பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்த வரிசையின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீங்கள் வேதாகமத்தைப் படிப்பதில் வரலாற்றுச் சூழலைச் சேர்க்க விரும்பினால் இது பின்பற்ற வேண்டிய அருமையான திட்டம். வழங்கப்பட்ட அட்டவணை பின்பற்றப்பட்டால், முழு வேதாகமத்தையும் ஒரு காலண்டர் ஆண்டில் படித்துவிடலாம்.
இந்த வாசிப்புத் திட்டம் Blue Letter Bible ஆல் வழங்கப்படுகிறது.
பதிப்பாளர் பற்றிசம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு வருட காலவரிசைத் திட்டம்: தேவனின் கதை படித்தல்

புதிய ஏற்பாடு காலவரிசைப்படி

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
