ஒன்றுக்கும் கவலையில்லை

5 நாட்கள்
அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் மாக்ஸ் லுகாடோ பிலிப்பியர் 4:4-8 இல் காணப்படும் கவலைக்கான கடவுளின் சிகிச்சை திட்டத்தை ஆராய்கிறார். இந்த சிகிச்சையை - கடவுளின் நன்மையைக் கொண்டாடுவது, அவருடைய உதவியைக் கேட்பது, அவருடன் உங்கள் கவலைகளை விட்டுவிட்டு, நல்ல விஷயங்களைத் தியானிப்பது - இவைகளை நீங்கள் பின்பற்றும்போது, கடவுளின் சமாதானத்தை அனுபவிப்பீர்கள். கவலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த வேண்டியதில்லை
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக HarperCollins/Zondervan/Thomas Nelson ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து இங்கே செல்லவும்: https://www.thomasnelson.com/9780310087311/anxious-for-nothing-study-guide/
HarperCollins/Zondervan/Thomas Nelson இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

விசுவாசம் vs பயம்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
