21 நாள் உபவாசம்மாதிரி
சங்கீதங்களிலே மிகவும் நீளமான சங்கீதம், வேதத்தின் மகத்துவத்தை பற்றியும் அதன் மேல் நாம் காட்ட வேண்டிய பேரார்வத்தையும் பற்றியும் எடுத்து கூறுகிறது. இந்த 21 நாட்கள் உபவாச தினங்களில் வேத வசனத்தை கொண்டு உங்கள் வாழ்வுக்கு வலுவூட்டுங்கள். உதவிக்காக ஏதேனும் வேத வாசிப்பு அட்டவணையை உபயோகப்படுத்துங்கள். வாழ்வின் இந்த பகுதியில் வேத வார்த்தையின் மீது உங்கள் வாஞ்சை எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். உங்கள் வாஞ்சையை அதிகரிக்க செய்ய தேவனிடம் உதவி கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.