ஒய்வு நாள் - தேவனின் தாளத்தின்படி வாழ்வது

ஒய்வு நாள் - தேவனின் தாளத்தின்படி வாழ்வது

8 நாட்கள்

இவாஞ்சலிகல் அலையன்ஸ் வீக் ஆஃப் பிரேயர் (WOP) என்பது ஐரோப்பிய சுவிசேஷக் கூட்டணியால் வழங்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உலகளாவிய ஆனால் பெரும்பாலும் ஐரோப்பா முழுவதும் அனுசரிக்கப்படும் முயற்சியாகும். WOP 2022 "ஒய்வு" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. எட்டு நாட்கள் முழுவதும் வாசகர்கள் ஓய்வின் ஒரு அம்சத்தில் கவனம் செலுத்த அழைக்கப்படுகிறார்கள்: அடையாளம், ஏற்பாடு, ஓய்வு, இரக்கம், நினைவு, மகிழ்ச்சி, பெருந்தன்மை மற்றும் நம்பிக்கை. தேவனின் தாளத்தின்படி ஒரு வாழ்க்கையை (மீண்டும்) கண்டறிய இந்த பொருள் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் ஜெபம் செய்கிறோம்!

இந்த திட்டத்தை வழங்கிய ஐரோப்பிய எவாஞ்சலிக்கல் கூட்டணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.europeanea.org
European Evangelical Alliance இலிருந்து மேலும்