ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்
![ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12809%2F1280x720.jpg&w=3840&q=75)
3 நாட்கள்
ஆபாசமான காட்சிகளைக் பார்க்கும்படி வருகின்ற சோதனையை ஜெயிப்பதற்குரிய வழியை , வேத புத்தகத்தின் அடிப்படையில் வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவியாக அமையும்:- “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” - யோவான் 8:32 .
இந்த திட்டத்தை வழங்குவதற்காக டுக் ஜெயராஜிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.facebook.com/dukebook