கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கான வழக்கு

4 நாட்கள்
இது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு ஆதரவாக உறுதியான ஆதாரங்களையும் வாதங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வாதங்கள் சந்தேகம் கொண்டவர்கள், விமர்சகர்கள் மற்றும் தேடுபவர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இருப்பினும், அவை விசுவாசிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
இந்தத் திட்டத்தை வழங்கிய பாலாஜித் நோங்ரம், பேச்சாளர் & பயிற்சியாளர் மற்றும் RZIM இந்தியா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://rzimindia.in/
பதிப்பாளர் பற்றிசம்பந்தப்பட்ட திட்டங்கள்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

ஈஸ்டர் என்பது சிலுவை - 8 நாள் வீடியோ திட்டம்

கவலையை மேற்கொள்ளுதல்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
