YouVersion ஜெபம்

உங்கள் தினசரி ஜெப செயலி

தேவனுடனான நேர்மையான உரையாடல்கள், சமுதாயத்தில்.

தேவனுடன் பேச விரும்புகிறீர்கள், ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லையா? எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வழிநடத்தப்பட்ட ஜெபம் உங்களுக்கு உதவும். மேலும், கர்த்தருடைய ஜெபத்தை வைத்து வடிவமைக்கப்பட்ட இந்த ஜெப அனுபவம் உங்களை படிப்படியாக வழிநடத்தும்.

YouVersion ஜெபம்

ஜெபங்களை உங்கள் ஐெப விண்ணப்ப பட்டியலில் சேர்க்கவும்.

YouVersion ஜெபம்

உங்கள் ஜெபங்களை தனிப்பட்டதாக வைத்திருக்கலாம், அல்லது உங்களுடன் ஜெபிக்க நண்பர்களை அழைக்கலாம்.

YouVersion ஜெபம்

ஜெப நினைவூட்டல்களை அமைத்து, ஜெபிக்கின்ற பழக்கத்தை உருவாக்க செயலி உங்களுக்கு உதவட்டும்.

YouVersion ஜெபம்