உன்னதப்பாட்டு 7:10
உன்னதப்பாட்டு 7:10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் என் காதலருக்கே உரியவள், அவரின் ஆசை என்மேலேயே உள்ளது.
உன்னதப்பாட்டு 7:10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.