ரோமர் 8:36
ரோமர் 8:36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“உமக்காகவே நாங்கள் நாள்முழுவதும் மரணத்தை சந்திக்கிறோம்; அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறதே.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 8ரோமர் 8:36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
பகிர்
வாசிக்கவும் ரோமர் 8ரோமர் 8:36 பரிசுத்த பைபிள் (TAERV)
“எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம். வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்” என எழுதப்பட்டுள்ளது.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 8