ரோமர் 8:18
ரோமர் 8:18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மில் வெளிப்படப்போகின்ற அந்த மகிமையோடு, ஒப்பிடத்தக்கதல்ல என்றே நான் எண்ணுகிறேன்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 8ரோமர் 8:18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 8ரோமர் 8:18 பரிசுத்த பைபிள் (TAERV)
இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 8