ரோமர் 6:12
ரோமர் 6:12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 6ரோமர் 6:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே, அழிந்துபோகிற உங்கள் உடலில் பாவம் ஆளுகைசெய்ய இடங்கொடுக்க வேண்டாம், அதனுடைய தீய ஆசைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டாம்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 6