ரோமர் 15:5
ரோமர் 15:5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக
பகிர்
வாசிக்கவும் ரோமர் 15ரோமர் 15:5 பரிசுத்த பைபிள் (TAERV)
பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 15ரோமர் 15:5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 15